தெலுங்கானா கோவிலில் ராகுல்காந்தி – ப்ரியங்கா காந்தி சாமி தரிசனம்!
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வந்தனர்.
கோயிலில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வழிபாடு நடத்தினர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.