இன்று செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்தார்.
இதன் பிறகு, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பரிசாக வழங்கினார்.
எதிர்வரும் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.