பந்திபோராவில் பயங்கரமான பனிப்பொழிவு – வைரலாகும் வீடியோ!
பந்திபோரா பயங்கரமான பனிப்பொழிவு பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பந்திபோராவில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு மற்றொரு பனிப்பொழிவு பெய்து வருகிறது.
பந்திபோரா-குரேஸ் சாலைகள் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் பனிப்பொழிவால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
மேலும், ரஸ்தான் கணவாயிலும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.