Fri. Dec 20th, 2024

காசாவில் இஸ்ரேஸ் படை நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூடு – அதிர்ச்சி வீடியோ!

தற்போது காசா எல்லையில் இஸ்ரேஸ்-ஹமாஸ் படையினர் போரிட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் படையினர் காசா எல்லைக்கு அருகே காசாவை நோக்கி டாங்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

ஹமாஸ் படையினருக்கு எதிராக இஸ்ரேலிய வீரர்கள், டாங்கிகள், வெடிமருந்துகள் காசா அருகே தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்கள்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.