இணையதளத்தை கலக்கும் அஜித்தன் மன்னர் அவதாரம் – தெறிக்க விடும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக நடிகர் அஜித் வலம் வருகிறார். இவரை அவரது ரசிகர்கள் தல என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
தற்போது சமூகவலைத்தளங்களில் அஜித்தின் AI புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அஜித் மன்னர் அவதாரத்தில் உள்ளார்.
இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அதன் தொகுப்பு –