Fri. Dec 20th, 2024

அரியலூர் தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

அரியலூர் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் நாட்டு வெடி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ₹9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு –