விஷ்ணு மாயா கோயிலில் நடிகை குஷ்பூவிற்கு நாரி பூஜை – வைரலாகும் புகைப்படம்!
திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆதலால், இந்த ஆண்டு நாரி பூஜைக்காக குஷ்புவை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதை தன் சமூகவலைத்தளங்களில் நடிகை குஷ்பூ இது தொடர்பாக நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அன்பிற்குரியவர்களுக்கு பிரார்த்தனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.