Fri. Dec 20th, 2024

பஞ்சாப்பில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவிய ராகுல்காந்தி!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில், உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி உதவி செய்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.