தூய்மைப் பணியில் ஈடுபட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கோவையில் மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து தூய்மைப் பணியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் செயலாளர் DFS மற்றும் நிதி சேவைகள் துறை மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.