Fri. Dec 20th, 2024

கனக துர்க்கை அம்மன் கோவிலில் ஈபிஎஸ் சாமி தரிசனம்!

விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.