Fri. Dec 20th, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு – கனிமொழி எம்.பி. அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பில், அக்டோபர் 14ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் இந்திய கூட்டணியை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.