Thu. Dec 19th, 2024

(20.09.2023) இன்றைய தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

சென்னையில் தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

சென்னையில் இன்று 8 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ. 44,408-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.5,551-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1 கிராம் – ரூ.5551
8 கிராம் – ரூ.44,408
10 கிராம் – ரூ.55,510
100 கிராம் – ரூ.5,55,100

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 8 கிராம் ரூ. 77.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.78,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் ரூ.78.30
8 கிராம் ரூ. 626.40
10 கிராம் ரூ. 783
100 கிராம் ரூ. 7,830
1 கிலோ ரூ. 78,300