Thu. Dec 19th, 2024

இன்று ஒரே நாளில் உயர்ந்த தங்கத்தின் விலை!

சென்னையில் தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாக உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் 8 கிராம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.50 காசுகள் உயர்ந்து 77.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.