Sat. Dec 21st, 2024

அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று சந்திப்பு…

ஸ்டெர்லைட் ஆலையை மூன்று வாரத்துக்குள் ‌மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
13 பேர் மீது சட்ட விரோதமாக துப்பாக்கி சூடு நடத்த பட்டதற்கு எவ்வித விசாரணையும் இல்லை. கொலை வழக்கும் பதியப்படவில்லை ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடுகிறது என்பது ஒரு திட்ட மிட்ட சதி என அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் திரு. சந்தோஷ் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்…

நிருபர் ரெனால்டு.