சென்னையில் மூன்று அழகிகளை வைத்து | விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது |
சென்னையில் மூன்று அழகிகளை வைத்து | விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது |
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மன்னூர்ப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய போலீசார் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்தனர். அதில் மருதுராஜ் (35), பிரபாகரன் (35), ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து மூன்று இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவர மூன்று பெண்களையும் மீட்ட போலீசார் மருதுராஜ் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்ததாகவும் அந்த மூன்று பெண்களையும் காப்பகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்