தருமை ஆதீன சமய பிரச்சார நிலையத்தில் | ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் |
தருமை ஆதீன சமய பிரச்சார நிலையத்தில் | ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் |
சென்னை தியாகராயநகரில் உள்ள தருமை ஆதீன சமய பிரச்சார நிலையத்தில் அருள்புரியும் வேளூர் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் இன்று மாலை தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்களின் திருமுன்னர் நடைபெற்றது.
பக்தர்கள் திரளாக வந்து செல்வமுத்துக் குமார சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துக் கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் ஆசி வழங்கினார்கள்…