Fri. Dec 20th, 2024

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தனர்.கி.வீரமணி, ரஜினிகாந்த், வைரமுத்து,வைகோ, சத்ருகன் சிங்கா,குஷ்பூ, நாசர்,வடிவேல்,பிரபு வருகை பொதுகூட்டமும் துவங்க உள்ளது…