ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமிக்கு 8-லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி திருவாட்டி…
6 years ago
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்க்கு சொந்தமான ஆவுடையார் கோயில் சுவாமி வெள்ளி திருவாட்சி சுமார் 8,00,000/- ரூபாய் செலவில் சீர்செய்யப்பெற்று குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் அர்பணிக்கப்பட்டது…