Fri. Dec 20th, 2024

முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 9 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 9 மணி நேரம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு ரமணா புறப்பட்டார்…