சென்னை நகரில் நூறு சதவீதம் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்தார் காவல் ஆணையர் ஏ.கே.வி…
6 years ago
சென்னை மாநகரத்தை நூறு சதவீத பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு மாபெரும் முயற்சியில் திருவான்மியூர் பாதுகாப்பு எல்லைக்குட்பட்டு 1000 கண்கானிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இதனை இராமச்சந்திரன் கன்வென்சன்
சென்டரில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார்…