அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர்…!!!
அரசு மருத்துவமனையில் மது போதையில் பணிக்கு வந்த மருத்துவர் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை டாக்டர் நேற்று 14ம் தேதி இரவு மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வந்தது மட்டும் அல்லாமல் அவசர சிகிச்சை பிரிவி
ல் உள்ள ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்துள்ளார் எனவே அவரை உடனடியாக நிரந்தர பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும்
போதையில் பணி செய்துள்ளார்
இந்த மருத்துவரின்
மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவிட்டால் மக்கள் ஆதரவுடன் மிக பெரிய போராட்டம் மருத்துவமனை முன்பு நடத்தப்படும் என தெரிவிக்கின்றனர் சமுக ஆர்வலர்கள்…
செய்தி
AK@ஆனந்தகுமார்