Fri. Dec 20th, 2024

மராட்டிய மாநில ஆளுநரை சந்தித்தார் வைகோ…

வைகோ அவர்கள் இன்று மும்பை ஆளுநர் மாளிகையில் நீண்ட நாள் நண்பரும் மராட்டிய மாநில ஆளுநருமான மாண்புமிகு வித்யாசாகர் ராவ் அவர்களைச் சந்தித்தார் ஆளுநர் அவருக்கு காலை விருந்து அளித்தார்…