கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு ரூ,80-கோடி நிவாரணம் வழங்கப்பட்டது…
நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பேட்டி..
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை
இழந்தவர்களுக்கு ரூ,76 -கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
தென்னை மரங்கள்
5-லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு அவைகளுக்கு.
ரூ,17- கோடியும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு
2-கோடியே 50-லட்சமும், படகுகளுக்கு 26-
கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ 175-கோடி வழங்கப்பட்டும் தொடர்ந்து வழங்கப்படவும் உள்ளது என்று ஆட்சியர் கூறினார்…
நன்றி
AK@ஆனந்தகுமார்