2018ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்…
நேற்று டெல்லியில் நடைபெற்ற
விழாவில் 2018ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதினை பெற்ற கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி கனிமொழி எம்.பி அவர்கள் இன்று மாலை ஆழ்வார்பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்…