Fri. Dec 20th, 2024

மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தும் | சின்னத்திரை நடிகர்கள் |

ஜூன் 12-2019

சின்னத்திரை நடிகர்கள் நலனுக்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி.

முதன் முதலாக வரும் 17-08-2019 அன்று மலேசியாவில் ஷா அலாம் – ஷிலாங்கர் மெலாவாட்டி அரங்கில் சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை Divine Media network நிறுவனம் சாத்தியமாக்கி உள்ளது என்று சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் அ.ரவிவர்மா அவர்கள் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

நமது நிருபர்.