தெற்கு ரயில்வே அறிவிப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் வைகை இரயில் மூன்று நாட்களுக்கு நின்று செல்லும்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கத்தில் ரயில் நிறுத்தம்
தெற்கு ரயில்வே அறிவிப்பு.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 18-ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது.
இதனையொட்டி வருகின்ற டிசம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை வைகை அதிவிரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் என திருச்சி ரயில்வே கோட்டம் அறிவிப்பு…