சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவர்களை | காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் |
மே, 31-2019..,
சென்னையின் சாலைகளில் மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரியும் நபர்களை… மனநல காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்.
தாம்பரம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை… அப்பகுதி காவல் ஆய்வாளர் சந்துரு மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லாசர் ஆகியோர், மனநிலை பாதிக்கப்பட்ட முகாமிற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர்..
நிருபர் ராம்