மனைவியை குத்திவிட்டு | கத்தியுடன் காவல் நிலையத்தில் கணவன் ஆஜர் |
மே, 28-2019…,
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்திய கணவன். குத்திய கத்தியோடு காவல்நிலையத்தில் ஆஜர்…
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன்.. அவரது மனைவி செல்லமாள் நடத்தையில் சந்தேகப்பட்டு நேற்று இரவு கத்தியால் குத்தினார். செல்லமாள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிசிச்சை பெறுகிறார். இந்நிலையில் 1 அடி நீளமான கத்தியோடு கணவன் பாண்டியன்…. காவல்நிலையத்தில் ஆஜர்…
விசாரணையில் தன் மருமகன் விமலுடன்
கள்ள காதல். அதனால் மனைவியை கத்தியால் குத்தியதாக கூறுகிறார்…
நமது நிருபர்