Fri. Dec 20th, 2024

17-வயது இளைஞரை தாக்கிய காவலர்.‌‌..

மத்திய உளவுப்பிரிவில் பணி புரியும் ரகுராம் என்பவரின் 17-வயது மகனை எழும்பூர் காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் ஆயுதப்படை தலைமைக்காவலர் லத்தியால் தாக்கியதில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி இது குறித்து ரகுராம் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார்…