Sat. Jan 4th, 2025

சர்வதேச நாடுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்ட பல்கேரியா நாட்டவர் சென்னையில் கைது .

மே, 10-2019…,

சர்வதேச நாடுகளில் வங்கி மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சென்னையில் கைது .

இங்கிலாந்து உட்பட பல சர்வதேச நாடுகளின் வாடிக்கையாளர் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் கார்டுகளின் தகவல்களை திருடி.. இந்தியாவில் பல இடங்களிலும் மோசடியில் ஈடுபட்டு வந்தது மட்டுமல்லாமல், சென்னையில் கடந்த ஒரு மாதமாக வங்கி மோசடியில் ஈடுபட்ட பல்கேரியா நாட்டவர்களான
பீட்டர் வேலிக்கோ, லயன் மார்க்கோவா ஆகிய இருவரை… சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

நமது நிருபர்..