Sat. Dec 21st, 2024

வீடுகளில் சிக்கிய 595- லிட்டர் | கள்ளச் சாராயம் பறிமுதல் |

வீடுகளில் சிக்கிய 595- லிட்டர் | கள்ளச் சாராயம் பறிமுதல் |

மே 3,ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் தனிப்படையினர் சோதனையின் போது ஏரிக்கரை தெரு விக்ரவாண்டி அருகே பிரம்மதேஸம் என்ற பகுதியில் பன்னீர்/45 என்பவரின் வீட்டினுள் 595 லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயம் காய்ச்சி 35 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன்களில் மறைமுகமாக விற்பனை செய்து வருவதை கண்டு பிடிக்கபட்டு அவரை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் இதில் தொடர்புடையை அய்யனார் மற்றும் பிரம்மதேஸம் கிருஷ்ணமூர்த்தி என்கிற குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளதாகவும் அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறதாகவும் மேலும் கைது செய்ப்பட்ட குற்றவாளியிடம் இருந்து 595 லிட்டர் அளவு சாராய கேன்களை பறிமுதல் செய்தனர் மேலும் குற்றவாளியை விழுப்புரம் மது விலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர்…

நிருபர் ராம்