Sat. Dec 21st, 2024

தலைவலி- துரை தயாநிதியின் | ரூ 40.34 கோடி சொத்துக்கள் முடக்கம் |

சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ 40.34 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.

கிராணைட் குவாரி முறைகேடு வழக்கு-மு.க.அழகிரி மகனின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை..

இந்த கணக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு துரை அழகிரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது…