தவறான பதிவு எண் கொண்ட காரை ஓட்டிய | ANGLO INDIAN ஆங்கிலோ இந்தியன் |
மாதவரம் கேகேஆர் தோட்டத்கை சேர்ந்த பிரட்ஃபோர்டு (Bradford) 22. தந்தை பெயர் எர்ரோல் (Errol) இவர் ஒரு ஆங்கிலோ இந்தியர் ( Anglo Indian ) ஆவார். இவர் தனது வானத்தில் SI CK CUNT என்ற அரைகுறையான நம்பர் பிளேட்டுடன், கருப்பு நிற சன் கிளாஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், அதில் ஆங்கிலோ இந்தியன் (Anglo Indian) சிறுமியை வைத்துக்கொண்டும் கிழக்கு கடற்கரை சாலையில், துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருங்குடி டோல்கேட் பகுதியிலும் சென்னை முழுவதும் அதிவேகத்துடன் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி இரவு 11.10 மணியளவில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார் எனவும் அதை தொடர்ந்து மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டதாகவும்.
இந்த வாகனத்தில் கடைசி நான்கு எண் கொண்ட ஆங்கில வார்த்தை, பெண்களின் பிறப்பு உறுப்பை குறிக்கும் வார்த்தையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி இரவு சரியாக 11.10 மணி அளவில் ஒரு குற்ற சம்பவத்தில் தொடர்புடைய வாகனம் என துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் அனுப்பட்டதாகவும்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு… மீண்டும் இல்லாத வாகன பதிவு எண்னை பயன்படுத்தி கொண்டு ரெட்டேரி சிக்னல் அருகில் சென்றதை கண்ட மாதவரம் துணை ஆணையர் ரவளி பிரியா காந்தபுனேனி IPS அவர்களும் நேரடியாக இந்த வாகனத்தை பின் தொடர்ந்து துரத்திப் பிடித்து, மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜய் அவர்களிடம் ஒப்படைத்தாக தகவல்.
நமது நிருபர்.