Sat. Dec 21st, 2024

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 592-மதிப்பெண் பெற்ற மாணவி |

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 592-மதிப்பெண் பெற்ற மாணவி |

சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி அக்ஷாய் பிரியா 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 592மதிப்பெண் பெற்று உள்ளார்.

தமிழ் – 98

ஆங்கிலம் – 98

பொருளாதாரம் – 100

கணக்கு பதிவியல் – 100

வணிகவியல் – 100.

வணிக கணிதம் – 96.

மொத்தம் – 592