Sun. Oct 6th, 2024

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் | சீகாழி திருமுலைப்பால் விழா கோலாகலம் |

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் | சீகாழி திருமுலைப்பால் திருவிழா கோலாகலம் |

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் சீகாழி திருமுலைப்பால் விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருமுறைகள் ஓத விழா சிறப்பாக நடைபெற்றது தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம், இறைவனை தரிசனம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்..