போதையில் உடன் வந்த நண்பரை தாக்கிய | இருவர் கைது |
அரும்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில் அடிதடி இருவர் கைது ஒருவர் மருத்துவமனையில் அனுமதி இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை அரும்பாக்கம் MMDA காலனி அருகே நேற்று இரவு ஒயின்ஷாப் வாசலில் அரும்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் திருவொற்றியூரை சேர்ந்த பாலாஜி வயது அரும்பாக்கம் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் டாஸ்மாக் பாரில் மது அருந்திவிட்டு போதையில் மூவரும் அடித்துக்கொண்டதில் கார்த்திக் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார்
சம்பவ இடத்திற்கு வந்து சதீஷ், பாலாஜி இருவரை கைது செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்