திருத்தணி அரசு மருத்துவமனையின் முன்பு பெண்கள் சாலை மறியல்..
திருத்தணி அரசு மருத்துவமனையின் முன்பு பெண்கள் சாலை மறியல்..
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையின் முன்பு செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர் அனுமதி இல்லாமல் சாலை மறியல் செய்கிறீர்கள் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று திருத்தணி காவல் நிலைய தலைமைக் காவலர் சங்கர் என்பவர் மிரட்டியதாகவும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்…
நமது நிருபர்