Fri. Dec 20th, 2024

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி.

முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து.

தமிழக அரசு உத்தரவுக்கு எதிராக ஸ்டாலின், துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தனர்.