Fri. Dec 20th, 2024

திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் ஆந்திராவை சேர்ந்த 40-பேர் கொண்ட ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி.. 34-பேர் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி…