தமிழ்நாட்டில் பிறந்து தமிழை தழைக்க வைத்து சைவ சமய நம்பிக்கையை பல திருக்கோயில்களை காப்பாற்றி உலகத்தில் எதே ஒரு இடத்தில் திருக்கோயிலை அமைத்தாலும் அதற்கு உண்டான பூஜை முறைகளை வகுத்து தந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அனைத்து ஆதீனங்களுக்கும் மூத்தவர் தனது நூறாவது வயதை அடைய இருக்கும் குருமகா சந்நிதானம் தருமை ஆதீனம் அவர்கள் பல பிரதமர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை தன்னை திரும்பி பார்க்க வைத்து ஒரே வழியில் சைவ, சமய நம்பிக்கையை வளர்க்க அனைத்துலக சைவ சித்தாந்த என்ற அமைப்பை உருவாக்கி உலகத்தில் உள்ள அனைத்து அறிஞர்களையும், ஆன்மிகவாதிகளையும், அருளாளர்களையும், தான் இருக்கும் திசை நோக்கி திரும்பி பார்க்க வைத்துக் கொண்டு இருக்கும் குருமகா சந்நிதானம் அருளுரை..