Sat. Dec 21st, 2024

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பணப்பை |

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பணப்பையை தவறவிட்டவரிடம் ஓப்படைத்த ஆர்.பி.எஃப் வீரர்கள்.

திருச்சியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் தவறவிட்ட அவரது கைப்பையை ஆர்.பி.எஃப் வீரர்கள் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.