Sat. Dec 21st, 2024

தருமை ஆதீனத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..!

மயிலாடுதுறையில் தருமை ஆதீன மடத்தில் குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம் பொங்கல் திருநாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது…