ஆவின் பச்சை பால் நிறுத்தம் என்ற செய்திக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் பச்சை நிற ஆவின் பாக்கெட்டை நிறுத்துவதா? ஆவின் பாலை நம்பியுள்ள மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.