மாணவர்களோடு இருப்பது மகிழ்ச்சியானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மாணவர்களோடு இருப்பது மகிழ்ச்சியானது; இசையோடு இருப்பது இதமானது!
இசையும் மாணவர்களும் நிரம்பிய தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் இசைக் கலைஞர்களிடையே இனியதொரு காலையானது இன்று என்று குறிப்பிட்டுள்ளார்