கவலைப்படாதீங்க… நல்லத்தான் விளையாடுனீங்க.. – இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி!
1 year ago
நவம்பர் 19ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியை அவர்களது ரூமில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
பிரதமர் வீரர்களிடம் பேசி, போட்டி முழுவதும் அவர்களின் செயல்பாட்டிற்காக அவர்களை பாராட்டி பேசி ஊக்குவித்தார்.