டெல்லியில் காற்றின் தரம் குறைந்துள்ளது – வைரலாகும் ட்ரோன் காட்சி!
டெல்லியில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அறிக்கையின்படி, தேசிய தலைநகரில் காற்றின் தரக் குறியீடு (ஏக்யுஐ) மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டெல்லி கரோல் பாக்கிருந்து மாலை 5.35 மாலை 5.35 மணிக்கு ட்ரோன் காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.