53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா : சினிமா நட்சத்திரங்களோடு கலந்து கொண்ட அமைச்சர் அனுராக் தாக்கூர்!
1 year ago
பனாஜி, கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) தொடக்க விழாவிற்கு நடிகர்கள் ஷாஹித் கபூர், நுஷ்ரத் பருச்சா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் வருகை தந்தனர்.
#WATCH | Panaji: Actors Shahid Kapoor, Nushrratt Bharuccha and Union Minister for I&B Anurag Thakur arrived at the opening ceremony of the 53rd International Film Festival of India (IFFI), in Goa. pic.twitter.com/ETQfbIUi1H