Thu. Dec 19th, 2024

மும்பை விமான நிலையத்திற்கு தன் குடும்பத்துடன் வந்த ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தனது மனைவி மற்றும் மகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார்.

இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ –