திடீரென்று படப்பிடிப்பு பூஜை நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸாக வந்த நடிகர் ரஜினிகாந்த்!
1 year ago
இன்று ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. அப்போது, திடீரென்று இந்த நிகழ்ச்சி சர்ப்ரைஸாக வந்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.