Thu. Dec 19th, 2024

ஒரு புன்னகை முக ஈமோஜியை காற்றில் வரைந்த பைலட்!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அனுபவம் வாய்ந்த பைலட் ஒரு புன்னகை முக ஈமோஜியை காற்றில் வரைந்தார்.